என் பாதைகள் யார் அறிவார்
Christian Song Lyrics
TamilEn paathaikal yaar arivaar
En thaevanaith thavira
En valikal yaar arivaar
En Yesuvaith thavira
Manithano mukaththaip paarkkiraan
En thaevano ithayaththaip paarkkiraar (2)
Ethaiyum ethirpaaraatha Dhevan Yesu
Avar ennoda kooda nadanthu varukiraar (2)
Paathaiyilae pala vaathaikal
En thaevano kirupaiyaay thaanginaar (2)
Dhevan kaattum paathai ellaam nanmai – en
Avar nilal marainthu vaalvaen ithu unnmai (2)
என் பாதைகள் யார் அறிவார்
என் தேவனைத் தவிர
என் வழிகள் யார் அறிவார்
என் இயேசுவைத் தவிர
மனிதனோ முகத்தைப் பார்க்கிறான்
என் தேவனோ இதயத்தைப் பார்க்கிறார் (2)
எதையும் எதிர்பாராத தேவன் இயேசு
அவர் என்னோட கூட நடந்து வருகிறார் (2)
பாதையிலே பல வாதைகள்
என் தேவனோ கிருபையாய் தாங்கினார் (2)
தேவன் காட்டும் பாதை எல்லாம் நன்மை – என்
அவர் நிழல் மறைந்து வாழ்வேன் இது உண்மை (2)