என்னை பெயர் சொல்லி
Christian Song Lyrics
TamilEnnai peyar solli
Alaiththa en anpu naesarae
Unga kirupaiyaal anuthinam
Ennai kaaththeerae
Thallappatta ennaiyum
Apishaekam seythavarae
Thuraththappatta ennaiyum
Peyar solli alaiththavarae
Neenga alaichchaா pothum
Itho atiyaen enpaen
Um kural kaettal pothum
(naanum) naan Parisuththamaavaen
Akkini juvaalaiyilae tharisanamaanavarae
Vanaanthira en vaalvum vallamaiyaanathae
Kaathaessin nimmathi(yum) ennil vanthu sernthathae…
Arppannippaen arppannippaen
Mulangaal panninthae ennai arppannippaen -2
Kaepaarin nathiyanndayil tharisanamaaneerae
Siraippatta en vaalvum sirappaaka maattineerae
Ularntha en elumpukal uyir pera seytheerae…
Arppannippaen arppannippaen
Mukam thaal panninthae ennai arppannippaen
என்னை பெயர் சொல்லி
அழைத்த என் அன்பு நேசரே
உங்க கிருபையால் அனுதினம்
என்னை காத்தீரே
தள்ளப்பட்ட என்னையும்
அபிஷேகம் செய்தவரே
துரத்தப்பட்ட என்னையும்
பெயர் சொல்லி அழைத்தவரே
நீங்க அழைச்சா போதும்
இதோ அடியேன் என்பேன்
உம் குரல் கேட்டால் போதும்
(நானும்) நான் பரிசுத்தமாவேன்
அக்கினி ஜுவாலையிலே தரிசனமானவரே
வனாந்திர என் வாழ்வும் வல்லமையானதே
காதேஸ்ஸின் நிம்மதி(யும்) என்னில் வந்து சேர்ந்ததே…
அர்ப்பணிப்பேன் அர்ப்பணிப்பேன்
முழங்கால் பணிந்தே என்னை அர்ப்பணிப்பேன் -2
கேபாரின் நதியண்டயில் தரிசனமானீரே
சிறைப்பட்ட என் வாழ்வும் சிறப்பாக மாற்றினீரே
உலர்ந்த என் எலும்புகள் உயிர் பெற செய்தீரே…
அர்ப்பணிப்பேன் அர்ப்பணிப்பேன்
முகம் தாழ் பணிந்தே என்னை அர்ப்பணிப்பேன்