எலியேசராய் எந்தன் சகாயராய்
Christian Song Lyrics
TamilEliyaesaraay enthan sakaayaraay
Ennodu iruppavarae
Nadanthidum paathaikal ovvontilum
Ennodu iruppavarae
Paarvonukkethiraay nirkum pothu
Thunnai ninta theyvam neerae
Ennilum pelavaankal ethirnirkum pothu
Enakkaaka en pakkam nirpavarae
Sengadal munpaaka nirkum pothu
Thunnai ninta theyvam neerae
Arputhamaana valiyai thiranthu
Athisayamaaka nadaththuveerae
எலியேசராய் எந்தன் சகாயராய்
என்னோடு இருப்பவரே
நடந்திடும் பாதைகள் ஒவ்வொன்றிலும்
என்னோடு இருப்பவரே
பார்வோனுக்கெதிராய் நிற்கும் போது
துணை நின்ற தெய்வம் நீரே
என்னிலும் பெலவான்கள் எதிர்நிற்கும் போது
எனக்காக என் பக்கம் நிற்பவரே
செங்கடல் முன்பாக நிற்கும் போது
துணை நின்ற தெய்வம் நீரே
அற்புதமான வழியை திறந்து
அதிசயமாக நடத்துவீரே