எண்ணி எண்ணி துதி செய்வாய்
Christian Song Lyrics
TamilEnnnni ennnni thuthi seyvaay
Ennnadangaatha kirupaikatkaay
Entum thaangum tham puyamae
Inpa Yesuvin naamamae
Yorthaan puranndu varum pol
Ennnatta paarangalo
Eliyaavin Dhevan engae
Unthan visuvaasa sothanaiyil
Unakkethiraakavae aayutham vaaykkaathae
Unnai alaiththavar unnmai Dhevan
Avar thaasarkku neethiyavar
Unnai Nnokkum ethiriyin
Kannnnin munnil patharaathae
Kannmanni pol kaakkum karangalil
Unnai mooti maraiththaarae
எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
என்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
யோர்தான் புரண்டு வரும் போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில்
உனக்கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே