என் பெலனும் என் அரணும்
Christian Song Lyrics
TamilEn pelanum en aranum
En kottaைyum neerae (2)
Ummaiyae naan ninaiththu
Ummaiyae naan thuthippaen (2)
Thaaniyael pola jepikka vaenndum
Avarukkul iruntha varangal vaenndum (2)
Mosesyaip pola unnmai vaenndum
Avarukkul iruntha saantham vaenndum (2)
Saalomonaip pola njaanam vaenndum
Avarukkul iruntha theyvam vaenndum (2)
என் பெலனும் என் அரணும்
என் கோட்டையும் நீரே (2)
உம்மையே நான் நினைத்து
உம்மையே நான் துதிப்பேன் (2)
தானியேல் போல ஜெபிக்க வேண்டும்
அவருக்குள் இருந்த வரங்கள் வேண்டும் (2)
மோசேயைப் போல உண்மை வேண்டும்
அவருக்குள் இருந்த சாந்தம் வேண்டும் (2)
சாலொமோனைப் போல ஞானம் வேண்டும்
அவருக்குள் இருந்த தெய்வம் வேண்டும் (2)