எல்லா தீமைகள் அனைத்திருக்கும்
Christian Song Lyrics
TamilEllaa theemaikal anaiththirukkum
Vilakki kaaththu nadaththunga raajaa
Ellaa viyaathikkum varaுmaikkum
Vilakki kaaththu nadaththunga raajaa
Yesu raajaa
Uyirotirukkum varai
Ummai uyarththida
Ulakil unnmai
Saatchiyaaka vaalnthida
Iravil akkini
Sthampamaaka maaridum
Pakalil maeka sthampamaaka
Nadaththidum
Ulaka aasaikalai
Veraுththu nadaththida
Unnatha paathaikalai
Kaanach seyyumae
எல்லா தீமைகள் அனைத்திருக்கும்
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
எல்லா வியாதிக்கும் வறுமைக்கும்
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
இயேசு ராஜா
உயிரோடிருக்கும் வரை
உம்மை உயர்த்திட
உலகில் உண்மை
சாட்சியாக வாழ்ந்திட
இரவில் அக்கினி
ஸ்தம்பமாக மாறிடும்