எஜமானனே
Christian Song Lyrics
TamilEjamaananae
Ummai Nnokki odukinten
Um siththam seythida niththam ennaiyae
Arppanniththu odukinten
Ejamaananae ejamaananae
En Yesu raajanae
Ennaiyum alaiththeer ooliyam seyya
Ellaamae umathu kirupai aiyaa
Etharkumae uthavaatha ennaiyum
Alaiththeer apishaekiththeer Sthoththiram
Pettaுkkonnda ooliyam niraivaettanum
Umathu siththam naan seythu mutikkanum
Jeevanaiyum naesiththidavillaiyae
Alaippaiyum maranthidavillaiyae
Laapamaana yaavaiyum nashdam enkiraேn
Ellaamae naan kuppai enkiraேn
Aasaiyaay thodarukinten
Alaiththavarai Nnokkip paarkkinten
எஜமானனே
உம்மை நோக்கி ஓடுகின்றேன்
உம் சித்தம் செய்திட நித்தம் என்னையே
அர்ப்பணித்து ஓடுகின்றேன்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
என்னையும் அழைத்தீர் ஊழியம் செய்ய
எல்லாமே உமது கிருபை ஐயா
எதற்குமே உதவாத என்னையும்
அழைத்தீர் அபிஷேகித்தீர் ஸ்தோத்திரம்
பெற்றுக்கொண்ட ஊழியம் நிறைவேற்றணும்
உமது சித்தம் நான் செய்து முடிக்கணும்
ஜீவனையும் நேசித்திடவில்லையே
அழைப்பையும் மறந்திடவில்லையே
லாபமான யாவையும் நஷ்டம் என்கிறேன்
எல்லாமே நான் குப்பை என்கிறேன்
ஆசையாய் தொடருகின்றேன்
அழைத்தவரை நோக்கிப் பார்க்கின்றேன்