என் மேல இவ்வளவா அன்பு
Christian Song Lyrics
TamilEn maela ivvalavaa anpu
En maela ivvalavaa anpu(2)
En Yesuvae! En naesarae!
En maela ivvalavaa anpu…(2)
Thammaith thaamae veraுmaiyaakki
Atimaiyin roopameduththu manusha
Saayalaaka ennaiyum meetteduththeer (2)
Anthakaaramaayirunthaen umakkullae
Velichchamaakki um
Pillaiyaay nadanthu kolla
Ennaiyum maattineerae (2)
Aattaைp pola valiththappi
Alainthae naan thirinthaenaiyaa
Karththarae ennutaiya
Akkiramangalai sumantheeraiyaa -2
என் மேல இவ்வளவா அன்பு
என் மேல இவ்வளவா அன்பு(2)
என் இயேசுவே! என் நேசரே!
என் மேல இவ்வளவா அன்பு…(2)
தம்மைத் தாமே வெறுமையாக்கி
அடிமையின் ரூபமெடுத்து மனுஷ
சாயலாக என்னையும் மீட்டெடுத்தீர் (2)
அந்தகாரமாயிருந்தேன் உமக்குள்ளே
வெளிச்சமாக்கி உம்
பிள்ளையாய் நடந்து கொள்ள
என்னையும் மாற்றினீரே (2)