என் ஜெபத்தை தள்ளாமலும்
Christian Song Lyrics
TamilEn jepaththai thallaamalum
Um kirupai ennai vittu vilakaamalum
Iruntha thaevanukku Sthoththiram sthoththiramae -2
Avar naamaththin makaththuvaththai
Geerththanam pannnuvom
Avar thuthiyin makimaiyai konndaaduvom
Poomiyin kutikalae
Ellorum thaevanukku
Munpaaka kempeeramaay paadiduvom – 2 – en jepaththai
Avar naamaththai sthoththiththu
Paatiyae pottiduvom
Arivippom iratchippom suviseshamaay
Iratchanniya kanmalai
Thaevanai kempeeramaay
Sangaீrththanam pannnuvom ententumae – 2 – en jepaththai
என் ஜெபத்தை தள்ளாமலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாமலும்
இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2
அவர் நாமத்தின் மகத்துவத்தை
கீர்த்தனம் பண்ணுவோம்
அவர் துதியின் மகிமையை கொண்டாடுவோம்
பூமியின் குடிகளே
எல்லோரும் தேவனுக்கு
முன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம் – 2 – என் ஜெபத்தை
அவர் நாமத்தை ஸ்தோத்தித்து
பாடியே போற்றிடுவோம்