என் ஜீவனை….பார்க்கிலும் நீர்,
Christian Song Lyrics
TamilEn jeevanai….paarkkilum neer,
Periyavar enakku – 2
Aaraathanai – 4 x 2
En snaeka geethamae,
En Yesu naatharae – 2
Umakku nikaraay yaarum illai,
Intha ulakil iyaesaiyaa – 2
Jeevanae.. Sonthamae..
Unthan maarpil saaynthiruppaen – 2
Ummaippola naesam vaikka,
Yaarum illai iyaesaiyaa – 2
Naesamae suvaasamae
Ummil naan sernthiduvaen
Naesamae suvaasamae ummil
Naanum sernthiduvaen
Aaraathanai – 4 x 2
En snaeka geethamae,
En Yesu naatharae – 2
என் ஜீவனை….பார்க்கிலும் நீர்,
பெரியவர் எனக்கு – 2
ஆராதனை – 4 x 2
என் ஸ்நேக கீதமே,
என் இயேசு நாதரே – 2
உமக்கு நிகராய் யாரும் இல்லை,
இந்த உலகில் இயேசையா – 2
ஜீவனே.. சொந்தமே..
உந்தன் மார்பில் சாய்ந்திருப்பேன் – 2
உம்மைப்போல நேசம் வைக்க,