என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
Christian Song Lyrics
TamilEnnai nirappum Yesu theyvamae
Intu nirappum unthan aaviyaal
1. Paeykalai otti Nnoykalaip pokkum
Pelanae vaarumae
Pelaveenam neengi palavaanaay maattaுm
Vallamaiyae vaarumae
2. Thaettaravaalan Parisuththa aavi
Thaettida vaarumae
Aattalaik koduththu anpaal nirappum
Aaviyae vaarumae
3. Varangalaik koduththu vaalvai alikkum
Vallalae vaarumae
Kanikalaal nirappi kaayangal aattaுm
Karunnaiyae vaarumae
4. Kopangal pokki supaavangal maattaுm
Saanthamae vaarumae
Paavangal kaluvip Parisuththamaakkum
Paramanae vaarumae
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
2. தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்