எக்காளம் ஊதிடுவோம்
Christian Song Lyrics
TamilEkkaalam oothiduvom
Erikkovai thakarththiduvom
Karththarin naamam uyarththiduvom
Kalvaarik koti aettaுvom
Kithiyonkalae purappadungal
Ethirikalai thuraththidungal
Theepangalai aenthidungal
Theruth theruvaay nulainthidungal – ekkaalam
Simsonkalae elumpidungal
Vallamaiyaal nirappidungal
Seerivarum singangalai
Siraipitiththu kiliththidungal – ekkaalam
Theporaakkalae viliththidungal
Upavaasiththu jepiththidungal
Estharkalae koodidungal
Iravukalai pakalaakkungal – ekkaalam
Athikaalaiyil kaaththirungal
Apishaekaththaal nirampidungal
Kalukupol pelanatainthu
Karththarukkaay paranthidungal. – ekkaalam
எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் – எக்காளம்
சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரப்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள் – எக்காளம்
தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள் – எக்காளம்
அதிகாலையில் காத்திருங்கள்
அபிஷேகத்தால் நிரம்பிடுங்கள்
கழுகுபோல் பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுங்கள். – எக்காளம்