என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
Christian Song Lyrics
TamilEnnai uyarththi makila seypavarae
En thalaiyai nimira seypavarae
Nampikkai illaa nerangalil
Nampikkai Dhevan neerae – en (2)
Thallappatta ennai thaangineerae
Ummodu serththannaiththeerae (2)
Kannnneerai thutaiththeerae
En vaalvai maattineerae (2)
Niththiya anpai enakku thanthu
Paaviyaana ennai naesiththeerae (2)
Um jeevanai enakku thanthu
Paripooranappaduththineerae (2)
என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
என் தலையை நிமிர செய்பவரே
நம்பிக்கை இல்லா நெரங்களில்
நம்பிக்கை தேவன் நீரே – என் (2)
தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே
உம்மோடு சேர்த்தணைத்தீரே (2)
கண்ணீரை துடைத்தீரே
என் வாழ்வை மாற்றினீரே (2)
நித்திய அன்பை எனக்கு தந்து
பாவியான என்னை நேசித்தீரே (2)
உம் ஜீவனை எனக்கு தந்து
பரிபூரணப்படுத்தினீரே (2)