என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது
Christian Song Lyrics
TamilEntum ullathu o-entumullathu
Um kirupai maaththiram entum ullathu (2)
Panam, pathavi entum illa
Patta patippum entum illa (2)
Peyar pukalum entum illa
(en) Yesu naamam maaththiramae entum ullathu (2)
Soththu sukam entum illa
Selva selippum entum illa (2)
Manithar anpum entum illa
Um anpu maaththiramae entum ullathu (2)
Vaalum nakaram entumilla
Loka sittinpangalum entumilla (2)
Raajyangalum entumilla
Thaeva raajyam onte entumullathu.
Nampinavarkal entum illa
Nallavarakalum entum illa
Naettirunthavar intu illa
Yesu maathramae entu mullavar (2)
என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம் என்றும் உள்ளது (2)
பணம், பதவி என்றும் இல்ல
பட்ட படிப்பும் என்றும் இல்ல (2)
பெயர் புகழும் என்றும் இல்ல
(என்) இயேசு நாமம் மாத்திரமே என்றும் உள்ளது (2)
சொத்து சுகம் என்றும் இல்ல
செல்வ செழிப்பும் என்றும் இல்ல (2)