என்னை மீட்க நீர் வந்தீரே
Christian Song Lyrics
TamilEnnai meetka neer vantheerae
En paavam pokka umai thantheerae
Umathu mikuntha anpai
Naan entum solli thuthippaenae -2
Alleluya piranthaarae
Thootharkal paatida
En raajaavaaka vanthaarae
Santhosam entumae -2
Yaesuvae neer ingu vantheerae
Immaanuvaelaaka irukkinteer
Neer ennai paralokaththil
Uma anpinaal serththu kolluveer -2
Alleluya raajaa irukkinteer
Nam anaivaraiyum avar
Kootti selvaar -4
என்னை மீட்க நீர் வந்தீரே
என் பாவம் போக்க உமை தந்தீரே
உமது மிகுந்த அன்பை
நான் என்றும் சொல்லி துதிப்பேனே -2
அல்லேலூயா பிறந்தாரே
தூதர்கள் பாடிட
என் ராஜாவாக வந்தாரே
சந்தோசம் என்றுமே -2
யேசுவே நீர் இங்கு வந்தீரே
இம்மானுவேலாக இருக்கின்றீர்
நீர் என்னை பரலோகத்தில்
உம அன்பினால் சேர்த்து கொள்ளுவீர் -2