எத்தனையோ கிருபை அத்தனையும் எனக்க (2)
Christian Song Lyrics
TamilEththanaiyo kirupai aththanaiyum enakka (2)
Alaiththeerae um sevaikkaay
Vaalvaen naan um thaevaikkaay
Athai ennnni ennnni ennnni thuthippaen (2)
Neerae en thaevai en aesayyaa (2)
Vaalvae ummaalae thaan aiyaa (2)
Unthan kirupai enakku pothumae (2)
Pelaththil pelan konndu vaalvaenae (2)
எத்தனையோ கிருபை அத்தனையும் எனக்க (2)
அழைத்தீரே உம் சேவைக்காய்
வாழ்வேன் நான் உம் தேவைக்காய்
அதை எண்ணி எண்ணி எண்ணி துதிப்பேன் (2)
நீரே என் தேவை என் ஏசய்யா (2)
வாழ்வே உம்மாலே தான் ஐயா (2)
உந்தன் கிருபை எனக்கு போதுமே (2)
பெலத்தில் பெலன் கொண்டு வாழ்வேனே (2)