என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (2)
Christian Song Lyrics
TamilEnnai kaannkira kannkal naesar utaiyathae (2)
Iravum pakalum urangidaamal ennai kaannkintathae (2)
Ennai kaannkira kannkal naesar utaiyathae (2)
Vanaanthiraththil ennai kanndathae
Varannda thaekaththaiyum paarththathae (2)
Kookkuralai maattaுmpatiyaay
Niroottaாy thanthathae (2)
Maraippil ennai kanndathae
Marainthiruntha ennai paarththathae (2)
En vaalkkai malarum patiyaay
Rettippaay thanthathae (2)
என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (2)
இரவும் பகலும் உறங்கிடாமல் என்னை காண்கின்றதே (2)
என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (2)
வனாந்திரத்தில் என்னை கண்டதே
வறண்ட தேகத்தையும் பார்த்ததே (2)
கூக்குறளை மாற்றும்படியாய்
நிரூற்றாய் தந்ததே (2)
மறைப்பில் என்னை கண்டதே
மறைந்திருந்த என்னை பார்த்ததே (2)
என் வாழ்க்கை மலரும் படியாய்
ரெட்டிப்பாய் தந்ததே (2)