என் இயேசு பாலா
Christian Song Lyrics
TamilEn Yesu paalaa
En inpa naathaa
Paaduvaen aariraaro
Veennaiyeduththu innisai meetti
Paaduvaen thaalaelo
Thental kaatte mella veesu
Theyveeka paalan thoongidavae
Thaen sinthum thootharkalin paadalkalaal
Paalanai thaalaattavaa
Aariraaro aariraaro
Kaarirul vaelai kadungulir naeram
Karunnaiyin uruvae kanivodu uthiththaar
Pooloka maantharkal thaalaattida
Kannnae nee kannnurangu
Aariraaro aariraaro
என் இயேசு பாலா
என் இன்ப நாதா
பாடுவேன் ஆரிராரோ
வீணையெடுத்து இன்னிசை மீற்றி
பாடுவேன் தாலேலோ
தென்றல் காற்றே மெல்ல வீசு
தெய்வீக பாலன் தூங்கிடவே
தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால்
பாலனை தாலாட்டவா
ஆரிராரோ ஆரிராரோ
காரிருள் வேளை கடுங்குளிர் நேரம்
கருணையின் உருவே கனிவோடு உதித்தார்
பூலோக மாந்தர்கள் தாலாட்டிட
கண்னே நீ கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ