எஜமானனே என் இயேசு
Christian Song Lyrics
TamilEjamaananae en Yesu
1. Ejamaananae en Yesu raajanae
Ennnamellaam aekkamellaam
Um siththam seyvathuthaanae – en
Ejamaananae ejamaananae
En Yesu raajanae
2. Umakkaakaththaan vaalkiraேn
Ummaiththaan naesikkiraேn
Paliyaaki enai meettire
Paralokam thirantheeraiyaa
3. Uyir vaalum naadakalellaam
Oti oti ulaiththiduvaen – naan
Aalaiththeerae um sevaikku – ennai
Aathai naan marappaeno
4. Appaa un santhithiyilthaan
Akamakilnthu kalikooruvaen
Eppothu ummaik kaannpaen – naan
Aenguthayyaa en ithayam
5. Enthaesa ellaiyengum
Appaa nee aala vaenndum
Varaுmai ellaam maaranum – thaesaththin
Vanmurai ellaam oliyanum
எஜமானனே என் இயேசு
1. எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே – என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
2. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரெ
பரலோகம் திறந்தீரையா
3. உயிர் வாழும் நாடகளெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்
ஆழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
ஆதை நான் மறப்பேனோ
4. அப்பா உன் சந்திதியில்தான்
அகமகிழ்ந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் – நான்
ஏங்குதய்யா என் இதயம்
5. என்தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின்
வன்முறை எல்லாம் ஓழியணும்