எந்தன் இயேசு
Christian Song Lyrics
TamilEnthan Yesu nadakkintar
Kaalkal thallaati nadakkintar
Enthan Yesu nadakkintar
Siluvai sumanthu nadakkintar
Kolkathaa malaiyil thavalkintar kotiya
Paavam sumakkintar (2)
Eettikal vilaavil paaynthatho iraththamum
Thannnnirum vatinthatho (2)
Ponnira maeniyum thuvalutho
Kaal karaththil aanni paaynthatho (2)
Sirasil mul muti thaanginaar
Alaku niraintha enthan raajaa (2)
Thaakam thaakam entiro
Eesopu thanntil theerthiro (2)
Paavaththil maalum paaviyai
Ratchikka siluvai sumanthiro (2)
Maranaththai jeyiththa mannnavarae
Iv ulakai aalum unnatharae (2)
Vaarththaikal enakku pothavillai
Ummai vaalththi vanangi pottaுkintom (2)
Enthan Yesu Nadakindrar
Kalgal Thaladi Nadakindrar
Enthan Yesu Nadakindrar
Siluvai Sumanthu Nadakindrar
Kolgatha malayil Thavalkindrar
Kodiya pavam sumakindrar (2)
Eetigal vilavil painthatho
Rathamum Thaneerum Vadinthatho (2)
Ponniera Menium Thuvaluthu
Kal karathil aani painthatho (2)
Sirasil Mul mudi Thanginar
எந்தன் இயேசு நடக்கின்றார்
கால்கள் தள்ளாடி நடக்கின்றார்
எந்தன் இயேசு நடக்கின்றார்
சிலுவை சுமந்து நடக்கின்றார்
கொல்கதா மலையில் தவழ்கின்றார் கொடிய
பாவம் சுமக்கின்றார் (2)
ஈட்டிகள் விலாவில் பாய்ந்ததோ இரத்தமும்
தண்ணிரும் வடிந்ததோ (2)
பொன்னிற மேனியும் துவலுதோ
கால் கரத்தில் ஆணி பாய்ந்ததோ (2)
சிரசில் முள் முடி தாங்கினார்
அழகு நிறைந்த எந்தன் ராஜா (2)
தாகம் தாகம் என்றிரோ
ஈசோபு தண்டில் தீர்திரோ (2)
பாவத்தில் மாலும் பாவியை
ரட்சிக்க சிலுவை சுமந்திரோ (2)
மரணத்தை ஜெயித்த மண்ணவரே
இவ் உலகை ஆளும் உன்னதரே (2)
வார்த்தைகள் எனக்கு போதவில்லை
உம்மை வாழ்த்தி வணங்கி போற்றுகின்றோம் (2)
Enthan Yesu Nadakindrar
Kalgal Thaladi Nadakindrar
Enthan Yesu Nadakindrar
Siluvai Sumanthu Nadakindrar