என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
Christian Song Lyrics
TamilEn siraுmaiyai kannnnokki paarththavar neer
En elimaiyil kaithookka vanthavar neer
Thuraththappatta ennai meenndum serththukkonnteer
Othukkappatta ennai periya jaathiyaay maattineer
Peerlaakaay royee ennai kaannkinta Dhevan neer
Peerlaakaay royee engal jeeva neeroottaு neer
Vanaanthiram en vaalvaanathae
Paathaikal engum irulaanathae
Enthan alukural kaettu
Neeroottaாy vanthavarae
Purajaathi ennai thaeti vantheer
Suthanthiravaaliyaay maattivittir
Vaakkuthaththam seytheer
Neer sonnathai niraivaettineer
என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்
பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர்
வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்