என் ஆத்துமாவே கர்த்தரை துதி
Christian Song Lyrics
TamilEn aaththumaavae karththarai thuthi
En mulu ullamae avarai thuthi
Karththar seytha sakala upakaaraththai
Ententum maravaathae
1. Nanmaiyaal en vaayai
Thiruppathi aakkinaarae
Aaththumaavae nee sthoththarippaay
Avar seytha nanmaikatkaay
2. Yorthaanin seettaththaiyum
Erikovin mathilkalaiyum
Yesuvin karam konndu jeyiththittaோmae
Payam ontum enakkillaiyae
3. Unakkaaka yuththam seyvaar
Santhuruvai mithiththiduvaay
Eppakkam Nnokkinum vetti enakku
Thodarnthu munselluvaen
என் ஆத்துமாவே கர்த்தரை துதி
என் முழு உள்ளமே அவரை துதி
கர்த்தர் செய்த சகல உபகாரத்தை
என்றென்றும் மறவாதே
1. நன்மையால் என் வாயை
திருப்பதி ஆக்கினாரே
ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
அவர் செய்த நன்மைகட்காய்
2. யோர்தானின் சீற்றத்தையும்
எரிகோவின் மதில்களையும்
இயேசுவின் கரம் கொண்டு ஜெயித்திட்டோமே