எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்
Christian Song Lyrics
TamilEngae povaen Yesuvae engae povaen
Niththiya jeevaa vaarththaikal vaeraெngum illaiyae
Aasaikal alai mothuthae kaatchikal kaattik kavaruthae
Otooti varukiraேn – um paathaththil amaruvaen
Kann mootinaal kaannkiraேn kalvaarik kaatchiyai
Samaathaanam thaeti alainthaen aemaanthu valiyil sulanten
Kural kaettuththirumpinaen umvasanaththaal ennaith thaettineer
Manam maari thiyaaniththaen nirappineer samaathaanathaal
எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்
நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே
ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதே
ஓடோடி வருகிறேன் – உம் பாதத்தில் அமருவேன்
கண் மூடினால் காண்கிறேன் கல்வாரிக் காட்சியை
சமாதானம் தேடி அலைந்தேன் ஏமாந்து வழியில் சுழன்றேன்
குரல் கேட்டுத்திரும்பினேன் உம்வசனத்தால் என்னைத் தேற்றினீர்
மனம் மாறி தியானித்தேன் நிரப்பினீர் சமாதானதால்