என்ன செய்வது என்று புரியாத நேரத்தில்
Christian Song Lyrics
TamilEnna seyvathu entu puriyaatha naeraththil
Puthuppaathai thiranthu puthu pelan eenthaarae -2
Puthu paadalkalaalae paadiduvaen
Avar naamaththai anuthinamum
Puthu raakangalaalae vaalththiduvaen
Avar naamaththai ennaeramum -2
Manitharil anaekar
Manam Nnokach seythaarkal
Aanaal en aanndavar
Anpotae paesinaar
Viyaathiyin akoram
Kodumaiyaay vaattiyathae
Vasanaththai anuppiyae
Kunamaaka maattinaar
Uttaாrum suttaாrum
Othukkiyae vaiththaarkal
Karangalil aenthiyae
Kanavaanaay maattinaar
என்ன செய்வது என்று புரியாத நேரத்தில்
புதுப்பாதை திறந்து புது பெலன் ஈந்தாரே -2
புது பாடல்களாலே பாடிடுவேன்
அவர் நாமத்தை அனுதினமும்
புது ராகங்களாலே வாழ்த்திடுவேன்
அவர் நாமத்தை எந்நேரமும் -2
மனிதரில் அநேகர்
மனம் நோகச் செய்தார்கள்
ஆனால் என் ஆண்டவர்