என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா
Christian Song Lyrics
TamilEnnai vittedupadaatha pangu neerthaanaiyaa
Enthanin thaevaiyum neerthaanaiyaa – 2
Um paatham amarnthiruppaen, ulakaththai maranthiruppaen
Oyaamal muththam seyvaen, um paathaththai – 2
Ulakaththin selvangal, kalviyil pattangal,
Irunthaalum umakku eedaakumaa – 2
Kurusai Nnokkida, kuppai ellaam – 2
Aayiram naatkal naan, ulakaththil iruppathilum.
Um samookaththil or naal, maelaanathae – 2
Ithayam athaiyae vaanjikkuthae – 2
என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா
எந்தனின் தேவையும் நீர்தானையா – 2
உம் பாதம் அமர்ந்திருப்பேன், உலகத்தை மறந்திருப்பேன்
ஓயாமல் முத்தம் செய்வேன், உம் பாதத்தை – 2
உலகத்தின் செல்வங்கள், கல்வியில் பட்டங்கள்,
இருந்தாலும் உமக்கு ஈடாகுமா – 2
குருசை நோக்கிட, குப்பை எல்லாம் – 2
ஆயிரம் நாட்கள் நான், உலகத்தில் இருப்பதிலும்.
உம் சமூகத்தில் ஓர் நாள், மேலானதே – 2
இதயம் அதையே வாஞ்சிக்குதே – 2