என் ராஜனே என் தேவனே
Christian Song Lyrics
TamilEn raajanae en thaevanae
Enakkaaka mann meethu vanthiraiyyaa -2
Unnathaththil makimaiyum
Poomiyil samaathaanamum
Manithar mael piriyamum unndaakumae -2
Aari raaro aaraariro
Aari raaro aaraariro -2
Vaanaththil vin thoothan thontidavae
Maeypparkal kanndu kalanginarae -2
Payappada vaenndaam santhosha seythi
Thaaveethin ooril iratchakar piranthaar- engal- 2
Kannnnee en manniyae nee kann thoongida
Kaanangal naan paati thaalaattavaa -2
Mannnnorin paavam pokkida vanthaay
Mannaathi mannavaa kannnurangu – en -2
என் ராஜனே என் தேவனே
எனக்காக மண் மீது வந்திரைய்யா -2
உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் பிரியமும் உண்டாகுமே -2
ஆரி ராரோ ஆராரிரோ
ஆரி ராரோ ஆராரிரோ -2
வானத்தில் வின் தூதன் தோன்றிடவே
மேய்ப்பர்கள் கண்டு கலங்கினரே -2
பயப்பட வேண்டாம் சந்தோஷ செய்தி
தாவீதின் ஊரில் இரட்சகர் பிறந்தார்- எங்கள்- 2