எந்த நேரமும் எப்போதுமே
Christian Song Lyrics
TamilEntha naeramum eppothumae
Yesu enakku oththaasai
Yesu raajanai sthoththirippaen
Intha aelaiyin Jebam kaettar
Ikkattil manithar uthavi
Illaamalae attaுp ponaalum
Enakkoththaasaiyae thinam thappaamalae
Yesu naamaththil kitaiththidumae
Sollonnnnaa paadukal sakikka
Senta kaalam pelan thanthaarae – enthan
Vaalnaalellaam thaeva siththamellaam
Ennil muttilum niraivaeraுmae
Um siththam seyya ummaip
Pol maara vallamai thanthidumae
Immattum kaaththa immaanuvaelae
Iniyum nadaththidumae
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை
இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்
இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே
சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே – எந்தன்
வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்