எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
Christian Song Lyrics
TamilElupputhalin thee ingu patti eriyuthae
Thaesaththin maelae patti eriyuthae
Elupputhalin thee ingu patti eriyuthae
Sabaiyin maelae patti eriyuthae-2
1.thaeva Sabaiyil ontu kooti thuthikkira pothu
Aaviyaanavar engalai nirappidum pothu
Karththarin pirasannam palamaay irangum
Apishaekam engalai anal moottumae-2
Paraloka akkini pudamidum akkini
Patchikkum akkini apishaeka akkini-2-elupputhalin
2.thaeva samookaththil orumanamaay jepikkira pothu
Thaesaththukkaaka thirappil nintu alukira pothu
Karththarin vallamai kirupaiyaay irangum
Saththuruvin senaiyai sutterikkumae-2
Paraloka akkini pudamidum akkini
Patchikkum akkini apishaeka akkini-2-elupputhalin
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே-2
1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது
ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது
கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2