என்னன்டை வந்திடாயோ
Christian Song Lyrics
TamilEnnantai vanthidaayo
Pinpatti vanthidaayo (2)
Unnai nee veraுththu siluvaiyai eduththu
Pinpatti vanthidaayo (2)
Pinpatti vanthidaayo
Ulakai aathaayam seythum
Jeevano nashdappattal (2)
Maranam varum vaelai maraுmaikkul
Selkaiyil enna laapam unakku (2)
Enna laapam unakku
Kalvaari kaatchi kanndum
Kalmanam urukalaiyo (2)
Aingaayangal thanil ataikkalam aliththida
Alaipporai paarththidaayo (2)
Alaipporai paarththidaayo
என்னன்டை வந்திடாயோ
பின்பற்றி வந்திடாயோ (2)
உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து
பின்பற்றி வந்திடாயோ (2)
பின்பற்றி வந்திடாயோ
உலகை ஆதாயம் செய்தும்
ஜீவனோ நஷ்டப்பட்டால் (2)
மரணம் வரும் வேளை மறுமைக்குள்
செல்கையில் என்ன லாபம் உனக்கு (2)
என்ன லாபம் உனக்கு
கல்வாரி காட்சி கண்டும்
கல்மனம் உருகலையோ (2)