என்றைக்கு காண்பேனோ
Christian Song Lyrics
TamilPallavi
Entaikku kaannpaeno, en aesu thaevaa?
Anupallavi
Kuntatha thaeva kumaaranaith thaanae naan – en
Saranangal
1. Parakathi thiranthu, paarinil piranthu,
Narar vativaay, vantha raaja ullasaanai. – en
2. Ainthappam keாnndu anaekarukkup pakirnthu,
Sinthaiyil uvantha va seekara sinaekanai. – en
3. Maasilaatha naathan, maamarai noolan,
Aesuvin thirumuka tharisanam Nnokki naan. – en
ENDRAIKKU Kaanbeno – entaikku kaannpaeno
பல்லவி
என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?
அனுபல்லவி
குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என்
சரணங்கள்
1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என்
2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை. – என்
3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என்
ENDRAIKKU Kaanbeno – என்றைக்கு காண்பேனோ