என்ன மறக்காதீங்க
Christian Song Lyrics
TamilEnna marakkaatheenga
Vittu vilakaatheenga
Unga mukaththa neenga marachchaா
Naan engae oduvaen -2
Engae oduvaen
Um samukaththai vittu
Ummai vittu vittu
Engum oti oliya mutiyumo -2
1.yonaavaippola naan atiththattilae
Padukkai pottalum vida maattirae -2
Oti ponaalum thaeti vantheerae
Meenaikkonndaakilum meettu vantheerae -2-enna
2.paethuru pol ummai theriyaathentu
Maraுthaliththaalum neer vidavillaiyae -2
Thurokam seythaalum thookki vittirae
Manthaiyai maeykkumpati uyarththi vaiththeerae -2-enna
என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன் -2
எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ -2
1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விட மாட்டீரே -2
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே -2-என்ன
2.பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே -2
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே -2-என்ன